அஷ்டலெக்ஷ்மி (ASHTA LAKSHMI)
தங்க நகை சேமிப்பு திட்டம்
செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் நகையினை பெறும் திட்டம்
Ashta Lakshmi

வ எண் | தவணை தொகை | மாதம் | போனஸ் | மொத்த தொகை |
01 | 2000 | 11 | 2000 | 24,000 |
02 | 3000 | 11 | 3000 | 36,000 |
03 | 5000 | 11 | 5000 | 60,000 |
04 | 10000 | 11 | 10000 | 1,20,000 |
05 | அதற்கு மேல் | 11 | அதற்கு மேல் | அதற்கு மேல் |
• ரூ.2000 முதல் தாங்கள் விரும்பும் தொகையை செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
• நீங்கள் தேர்வு செய்யும் தொகையை 11 தவணைகளாக பிரதி மாதம் 10 தேதிக்குள் செலுத்த வேண்டும்.
• இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர் அனைவருக்கும் அழகிய அன்பளிப்பு வழங்கப்படும்.
• அனைத்து தவணை தொகையையும் சரியாக செலுத்தினால் மட்டுமே ஒரு மாதம் போனஸ் வழங்கப்படும்.
• இத்திட்டத்தில் சேரும் அனைவருக்கும் செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் நகையினை GST உடன் பெற்றுக் கொள்ளலாம்.
• இத்திட்டத்தில் தங்க காயினாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
• நீங்கள் சேமித்த தொகைக்கு மேல் வாங்கும் எந்த ஒரு நகைகளுக்கும் வழக்கமான சேதாரம் பொருந்தும்.
• முதல் தவணை செலுத்திய தேதியில் இருந்து 330 நாட்கள்(12 -வது மாதம்) இத்திட்டத்தின் நகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
• இத்திட்டத்தில் நீங்கள் இடையில் நகையினை பெற்றுக்கொள்ள விரும்பினால்,
6 வது தவணையில் நீங்கள் (180 நாட்கள் ) நகையை வாங்கும் பொழுது 6% சேதாரம் மற்றும் செய்கூலி உடன் நகையை பெற்றுக்கொள்ளலாம். GST உண்டு.
9 வது தவணையில் நீங்கள் (270 நாட்கள்) நகையை வாங்கும் பொழுது 5% சேதாரம் மற்றும் செய்கூலி உடன் நகையை பெற்றுக்கொள்ளலாம் GST உண்டு.