அக்சரா.
Aksara

• ரூ.10,000 முதல் தாங்கள் விரும்பும் தொகையை ஒரு முறை மட்டுமே செலுத்தி இத்திட்டத்தில் நீங்கள் பயன்பெற முடியும்.
• நீங்கள் செலுத்தும் தொகைக்கு நிகரான தங்க எடை இத்திட்டத்தில் சேரும் தேதியில் உள்ள 22 கேரட் தங்க நகை விலைக்கே கணக்கிட்டு வரவு வைக்கப்படும்.
• இத்திட்டத்தில் சேரும் அனைவருக்கும் செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் நகையினை GST உடன் பெற்றுக் கொள்ளலாம்.
• பணம் செலுத்திய தேதியில் இருந்து 9 வது மாதம் இத்திட்டத்தில் நகையினை பெற்றுக்கொள்ளலாம் .