செய்கையில் சேதாரம் இல்லாத
அட்சயா கோல்டு
தங்கமாக சேமிக்கும் திட்டம்
Akshaya Gold

வ.எண் | தவணை தொகை | தங்க விலை | சேரும் தங்கம் | சேரும் மொத்த தங்கம் |
---|---|---|---|---|
01 | 5000 | 8300 | 0.602 கிராம் | 0.602 கிராம் |
02 | 5000 | 8350 | 0.598 கிராம் | 1.200 கிராம் |
03 | 5000 | 8400 | 0.595 கிராம் | 1.795 கிராம் |
04 | 5000 | 8500 | 0.585 கிராம் | 2.380 கிராம் |
05 | 5000 | 8550 | 0.584 கிராம் | 2.964 கிராம் |
06 | 5000 | 8600 | 0.580 கிராம் | 3.544 கிராம் |
07 | 5000 | 8700 | 0.574 கிராம் | 4.118 கிராம் |
08 | 5000 | 8750 | 0.570 கிராம் | 4.688 கிராம் |
09 | 5000 | 8800 | 0.565 கிராம் | 5.253 கிராம் |
10 | 5000 | 8900 | 0.560 கிராம் | 5.813 கிராம் |
11 | 5000 | 9000 | 0.555 கிராம் | 6.368 கிராம் |
செய்கையில் சேதாரம் இல்லாத தங்கமாக சேமிக்கும் திட்டம்
-
ரூ.3000 (ஊ) அதற்கு மேல் நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
-
நீங்கள் தேர்வு செய்யும் தொகையை 11 தவணைகளாக பிரதிக மாதம் 10 ஆம் தேதிக்கு செலுத்த வேண்டும்.
-
இந்தத் திட்டத்தில் சேரும் அனைவருக்கும் 3 வது மாதம் ஆபிஸ் அனுமதி வழங்கப்படும்.
-
இந்தத் திட்டத்தில் சேரும் அனைவருக்கும் செய்கை & சேதாரம் இல்லாத நகைகள் வழங்கப்படுகின்றன.
-
நீங்கள் தவணை தொகையை செலுத்தும் தேதியில் உள்ள மார்க்கெட் விலைக்கே தங்கமாக வழங்கப்படும்.
-
இந்தத் திட்டத்தில் தங்க காயினாகவும் பெறலாம்.
-
இந்தத் திட்டத்தில் 12 வது மாதம் நகையினைப் பெறுக் கொள்ளலாம்.
-
அனைத்து தவணை தொகையையும் சரியாக செலுத்தினால் மட்டுமே அனைத்து நவுகைகளும் பெறுந்தும்.
-
இடையில் நகைகள் பெற்றுக்கொள்ள விரும்பினால் தவணை தொகைகள் அனைத்தும் பணமாக மட்டுமே கணக்கிடப்படும்.