Kuberalakshmi

குபேரலெக்ஷ்மி (KUBERALAKSHMI)
தங்க நகை சிறு சேமிப்பு திட்டம்
அனைவருக்கும் நிச்சயப்பரிசு

வ எண் தவணை தொகை மாதம் குலுக்கல் மொத்தம் செலுத்தும் தொகை போனஸ் மொத்த தொகை அன்பளிப்பு
01 500 20 உண்டு 10000 500 10500 ரூ 650/- மதிப்புள்ள பரிசு பொருள் 3-வது மாதம் வழங்கப்படும் .
02 1000 25 உண்டு 25000 1000 26000 ரூ 1250/- மதிப்புள்ள பரிசு பொருள் 3-வது மாதம் வழங்கப்படும்
03 2000 25 உண்டு 50000 2000 52000 ரூ 3000/- மதிப்புள்ள பரிசு பொருள் 3-வது மாதம் வழங்கப்படும்

• இத்திட்டத்தில் சேரும் நபர்கள் அனைவருக்கும் பிரதி மாதம் 10-ம் தேதி மாலை 7 மணி அளவில் குலுக்கல் நடைபெறும்.
• குலுக்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் , தாங்கள் சீட்டின் முதிர்வு தொகையை அன்றே தங்க நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.
• இத்திட்டத்தில் சேரும் நபர்கள் அனைவருக்கும் அழகிய அன்பளிப்பு வழங்கப்படும்.
• இத்திட்டத்தில் தங்க காயின் கிடையாது.

சிறப்பு குலுக்கல்

முதல் மாத சிறப்பு குலுக்களில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மட்டும் குலுக்கல் முறையில்,
• 5 பேருக்கு தங்க காசு , 5 பேருக்கு வெள்ளி குங்குமச்சிமிழ் ,
• 5 பேருக்கு அழகிய ஹாட்பாக்ஸ் அன்பளிப்பாக வழங்கப்படும்.