Sri Swarnathara

ஸ்ரீ ஸ்வர்ணதாரா
தங்க நகை சேமிப்பு திட்டம் பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கமாக மாற்றும் திட்டம்

• குறைந்த பட்சமாக 8 கிராம் அல்லது அதற்கு மேல் கொண்ட பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய நகைகளாக செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் GST உடன் நகையை பெற்றுக்கொள்ளலாம்.
• நீங்கள் பழைய நகைகளை கொடுத்த தேதியில் இருந்து 11 வது மாதம்(330 நாட்கள் )இத்திட்டத்தில் நகையை பெற்றுக் கொள்ளலாம்.
• நீங்கள் கொடுத்த நகைகளுக்கு மேல் தங்கம் வாங்கினால் வழக்கமான சேதாரம் பொருந்தும்.
• இத்திட்டத்தில் நீங்கள் இடையில் நகையினை பெற்றுக்கொள்ள விரும்பினால்.

6 வது மாதம் நீங்கள் (180 நாட்கள் ) நகையை வாங்கும் பொழுது 6% சேதாரம் மற்றும் செய்கூலி உடன் நகையை பெற்றுக்கொள்ளலாம். GST உண்டு.
9 வது மாதம் நீங்கள் (270 நாட்கள்) நகையை வாங்கும் பொழுது 5% சேதாரம் மற்றும் செய்கூலி உடன் நகையை பெற்றுக் கொள்ளலாம் .GST உண்டு.